TNPSC Thervupettagam

டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன் காலமானார்

September 22 , 2020 1405 days 671 0
  • இவர் இந்தியப் பாரம்பரிய நடனம், கலை, கட்டிடக் கலை மற்றும் கலை வரலாற்றின் சிறந்த அறிஞராக விளங்கினார்.
  • இவர் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
  • இந்திரா காந்தி தேசியக் கலைகள் மையத்தின் நிறுவன இயக்குநர் இவராவார்.
  • இவர் 1970 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி தோழமை விருதினைப் பெற்றார்.
  • இவர் 1955 ஆம் ஆண்டில் நுண் கலைகளில் மிக உயரியதாகக் கருதப்படும் லலித் கலா அகாடமி தோழமைப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • இவர் 2000 ஆம் ஆண்டில் ராஜிவ் காந்தி தேசிய சத்பாவனா விருதைப் பெற்று உள்ளார்.
  • 2011 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசினால் பத்ம விபூசன் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.
  • இவர் பின்வரும் புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அவையாவன:
    • 1997 ஆம் ஆண்டில் இந்தியக் கலையின் சதுரம் மற்றும் வட்டம்
    • பரதம் : நாட்டிய சாஸ்திரம் (1996 ஆம் ஆண்டில்)
    • 1988 ஆம் ஆண்டில் மாட்ர லக்சனம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்