TNPSC Thervupettagam

டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது

March 22 , 2020 1589 days 637 0
  • 2020ஆம் ஆண்டிற்கான டாக்டர். கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட இருக்கும் எழுத்தாளர்களின் பட்டியலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கமானது அறிவித்துள்ளது.
  • வெற்றி பெற்றவர்கள் பின்வருமாறு:

வெற்றிபெற்றவர்கள்

துறை

N.முருகேசபாண்டியன்

உரைநடை

A.மங்கை

நாடகம்

அறிவுமதி

கவிதை

பொன்னீலன்

நாவல்

சித்தலிங்கையா

கன்னடமொழி

R.பாலகிருஷ்ணன்

ஆங்கிலமொழி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்