TNPSC Thervupettagam
August 30 , 2021 1060 days 494 0
  • அமெரிக்காவில் பிறந்த புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரும் அம்பேத்கரியக் கொள்கை மற்றும் தலித் இயக்கம் குறித்த எழுத்தாளருமான டாக்டர். கெயில் ஓம்வெட் (Dr. Gail Omvedt) மகாராஷ்டிராவின் காசிகோனில் காலமானார்.
  • அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்திலுள்ள மின்னப்போலிஸ் எனுமிடத்தில் பிறந்த டாக்டர் ஓம்வெட் அவரது உயர்கல்வியை முடித்த பிறகு இந்தியா வந்தார்.
  • தலித், ஏழை மற்றும் அடித்தட்டு மக்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இதர பொதுப் பிரச்சினைகளுக்கான பல்வேறு சமூக இயக்கங்களில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்