TNPSC Thervupettagam

டாக்டர் சுபாஷ் முகர்ஜி விருது

January 12 , 2022 924 days 502 0
  • கர்நாடகாவின் மணிப்பாலில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் கருவளர்வியல் துறையின் பேராசிரியர் டாக்டர் சதீஷ் அடிகா இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திடமிருந்து டாக்டர் சுபாஷ் முகர்ஜி என்ற விருதினைப் பெறுவார்.
  • சோதனைக் குழாய் மூலம் கருவுறுதல் துறையில் அவர் ஆற்றிய ஒரு சிறப்பானப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • இவர் மருத்துவச் சோதனைக் குழாய் மூலம் கருவுறுதல் மற்றும் கருவுறு திறன் ஆராய்ச்சி ஆகிய இரண்டு துறைகளிலும் குறிப்பிடத்தக்கப் பங்கினை ஆற்றியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்