TNPSC Thervupettagam

டாக்டர் துளசி தாஸ் சுக் விருது 2020

November 15 , 2020 1350 days 635 0
  • தேசிய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனமானது (இந்தியா) லக்னோவில் உள்ள  சி.எஸ்.ஐ.ஆர்-சி.டி.ஆர்.ஐயின் ஒரு முதன்மை விஞ்ஞானியான டாக்டர் சதீஷ் மிஸ்ராவை “டாக்டர் துளசி தாஸ் சுக் விருது 2020” என்ற விருதிற்குத் தேர்வு செய்து உள்ளது.
  • மலேரியா ஒட்டுண்ணியின் வாழ்க்கைச் சுழற்சி குறித்த தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காக வேண்டி அவருக்கு இந்த விருது வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்