TNPSC Thervupettagam
February 3 , 2024 149 days 196 0
  • ‘சஹேலி’ எனப்படும் இந்தியாவின் முதல் வாய்வழிக் கருத்தடை மாத்திரையினைக் கண்டுபிடித்த டாக்டர் நித்யா ஆனந்த் சமீபத்தில் காலமானார்.
  • இவர் 1974 முதல் 1984 ஆம் ஆண்டு வரை மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் (CDRI) முன்னாள் இயக்குநராக இருந்தார்.
  • இவர் ‘சஹேலி’ என்று பிரபலமாக அறியப்படும் சென்க்ரோமன் கண்டுபிடிப்பின் பின்னணியில் இருந்தவர் ஆவார்.
  • இது உலகின் முதல் மற்றும் ஊக்கமருந்து சாராத, ஹார்மோன் சாராத, வாரத்திற்கு ஒரு முறை எடுக்கக்கூடிய ஒரே வாய்வழி கருத்தடை மாத்திரையாகும்.
  • இது 1986 ஆம் ஆண்டில் அப்போதையப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் அறிமுகம் செய்யப் பட்டது.
  • இன்றும் உலகின் முதல் மற்றும் ஊக்கமருந்து சாராத, ஹார்மோன் சாராத கருத்தடை மாத்திரை இது மட்டுமே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்