TNPSC Thervupettagam
September 3 , 2021 1056 days 598 0
  • ஒடிசாவில் பிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பசந்த் குமார் மிஷ்ராவிற்கு அமெரிக்க நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் மதிப்புமிக்க நரம்பியல் அறுவைச் சிகிச்சைக்கான சர்வதேச வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதினைப் பெற்ற முதல் இந்திய மருத்துவர் மிஷ்ரா ஆவார்.
  • கணினி வழிகாட்டுதலுடன் தமனி விரிதல் அறுவை சிகிச்சையினை செய்த உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணரும் இவரே ஆவார்.
  • மேலும் 2018 ஆம் ஆண்டில் சிறந்த மருத்துவர் எனும் பிரிவில் மதிப்பு மிக்க டாக்டர். B.C. ராய் தேசிய விருதினையும் (இந்தியாவின் மருத்துவத் துறையில் உயர்ந்த விருது) இவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்