TNPSC Thervupettagam

டாக்டர் மாம்பள்ளைக்களத்தில் சாரதா மேனன்

December 9 , 2021 958 days 446 0
  • டாக்டர் சாரதா மேனன் தனது 98வது வயதில் காலமானார்.
  • இவர் இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரும், மனநலக் கல்வி நிறுவனத்தில் நீண்ட காலம் தலைவராக பணிபுரிந்தவரும் ஆவார்.
  • இவர் 1961 ஆம் ஆண்டில் மனநலக் கல்வி நிறுவனத்தின் முதல் பெண் மேல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
  • இவர் 1984 ஆம் ஆண்டில் மனநல மருத்துவர் ஆர் தாராவுடன் இணைந்து ஸ்கிசோஃப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையை (SCARF India - Schizophrenia Research Foundation) நிறுவினார்.
  • மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கின்ற ஒரு சமூகம் சார்ந்த தளமான ஆஷாவையும் (ASHA) அவர் நிறுவினார்.
  • இவர் கர்நாடக மாநிலத்தின் மங்களூருவில் ஒரு மலையாளிக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.
  • இவரது சமூகப் பணிகளுக்காக 1992 ஆம் ஆண்டில் இவர் பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்