TNPSC Thervupettagam

டாடா ஓபன் இந்திய சர்வதேச சேலஞ்ச் 2018

December 10 , 2018 2050 days 568 0
  • சமீபத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான டாடா ஓபன் இந்திய சர்வதேச பாட்மிண்டன் சேலஞ்ச் போட்டி மும்பையில் நடத்தப் பட்டது.
  • இந்தியாவைச் சேர்ந்த லக்சயா சென் தாய்லாந்தைச் சேர்ந்த குன்லாவுத் விட்டிட்சரனை வீழ்த்தி ஆண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை வென்றார். பெண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை வென்றிட இந்தியாவைச் சேர்ந்த
  • ஆஷ்மிதா சலிஹா மற்றொரு இந்திய வீரரான விருசாலி குமாடியை வீழ்த்தினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு அர்ஜூன் எம்.ஆர், பி. சுமீத் ரெட்டி - இந்தியா
பெண்கள் இரட்டையர் பிரிவு நிக் விங் யுங், ஏயுங் நிங்க திங் - ஹாங்காங்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்