TNPSC Thervupettagam

டாட்டோ-I நீர் மின் நிலையம்

December 10 , 2024 12 days 78 0
  • அருணாச்சலப் பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ள டாட்டோ-I புனல் மின்னாற்றல் உற்பத்தி நிலையத்திற்காக (HEP) சுமார் 1750 கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த நிலையம் ஆனது ஷி யோமி மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளதோடு மேலும், இதன் பணிகள் 50 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 186 MW (3 x 62 MW) நிறுவப்பட்டத் திறனுடன், டாட்டோ-I HEP நிலையம் ஆண்டுதோறும் 802 மில்லியன் அலகு (MU) மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்