TNPSC Thervupettagam

டாம்டாம் போக்குவரத்துக் குறியீடு

February 9 , 2024 289 days 283 0
  • பெங்களூரு (6வது) மற்றும் புனே (7வது) ஆகிய இரண்டு இந்திய நகரங்கள், 2023 ஆம் ஆண்டு உலகளவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பத்து நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரமாக இலண்டன் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் சிலிக்கான் நகரத்தில் (பெங்களூர் நகரம்) பயணம் செய்வதற்கு 'மிக மோசமான நாள்' ஆக செப்டம்பர் 27 ஆம் தேதி (புதன்கிழமை) குறிப்பிடப் பட்டது.
  • இதில் டெல்லி 44வது இடத்தையும், மும்பை 52வது இடத்தையும் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்