டார்ஜிலிங்கின் இரண்டு தேநீர் வகைகள் "1999 ஆம் ஆண்டின் பொருட்களின் புவியியல் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்" கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இதில் டார்ஜிலிங்கின் பிரசித்தி பெற்ற பசும் தேநீர் மற்றும் வெள்ளை தேநீர் ஆகியவை அடங்கும்.
உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினராகவும், டிரிப்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டவராகவும் உள்ள இந்தியா பொருட்களுக்கான புவியியல் குறியீட்டுச் சட்டத்தை 2009 ஆம் ஆண்டில் இயற்றியது.