TNPSC Thervupettagam

டார்வின் தினம் - பிப்ரவரி 12

February 14 , 2022 925 days 383 0
  • 19 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் உலகம் முழுவதும் இத்தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • அவர் "இயற்கைத் தேர்வு கோட்பாடு" என்ற அவரது படைப்பிற்காக வேண்டி வெகு பிரபலமாக அறியப் பட்டவர் ஆவார்.
  • இந்த தினமானது சார்லஸ் டார்வினின் பங்களிப்பைச் சிறப்பித்து அறிவியலைக் கொண்டாடுகிறது.
  • இது அவர்களின் அறிவார்ந்த ஆர்வங்களைப் பின்பற்ற மக்களைத் தூண்டுவதும், அறிவியல் வழிமுறைகள் மூலம் உண்மையை ஆராய்ந்திட வேண்டி அவர்களைத் தூண்டச் செய்வதற்குமான ஒரு தினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்