TNPSC Thervupettagam
June 11 , 2022 806 days 683 0
  • நாசா டாவின்சி என்ற திட்டத்தைத் தொடங்க உள்ளது.
  • DAVINCI என்பது “Deep Atmosphere Venus Investigation of Noble gases, Chemistry and Imaging Mission” என்பதன் சுருக்கமாகும்.
  • இந்த விண்கலம் 2029 ஆம் ஆண்டில் வெள்ளிக் கோளுக்குச் சென்று அதன் கடுமையான வளிமண்டலத்தை ஆராயும்.
  • பிரத்தியேகமாக அனுப்பப்பட்டு அங்கு சென்று தரையிறங்கி வெள்ளியை ஆய்வு செய்யும் முதல் விண்கலம் இதுவாகும்.
  • இது 2031 ஆம் ஆண்டில் ஜூன்  மாதத்தில் வெள்ளியின் மேற்பரப்பை அடையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்