TNPSC Thervupettagam

டாஸ்மானியப் புலி (தைலாசின்)

October 22 , 2019 1864 days 813 0
  • அழிந்து விட்டதாக நம்பப் பட்ட தைலாசின்கள் (டாஸ்மானியப் புலி) சமீபத்தில் மீண்டும் காணப்பட்டதாக டாஸ்மானிய அரசு தெரிவித்துள்ளது.
  • 80 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து விட்டதாகக் கூறப்படும் தைலாசின்கள் 2016-2019 ஆம் ஆண்டுகளில் டாஸ்மேனியா முழுவதும் 8 முறை காணப்பட்டன.
  • அவை சுமார் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான, வயிற்றுப் பகுதியில் குட்டியை வைத்துப் பேணக் கூடிய, மிகவும் அறியப்பட்ட ஊன் உண்ணிகளாகும்.
  • பொதுவாக தைலாசின்கள் தனது அடிமுதுகில் உள்ள கோடுகளின் காரணமாக டாஸ்மானியப் புலிகள் என்று அழைக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்