TNPSC Thervupettagam
January 24 , 2021 1274 days 731 0
  • ஆஸ்திரேலியாவில் ஒரே சுற்றுப் பயணத்தின் போது கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சர்வதேச அளவில் அறிமுகமான முதல் இந்தியக் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை நடராஜன் பெற்று உள்ளார்.
  • தமிழ்நாட்டு வீரர் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு  பயிற்சிப் பந்து வீச்சாளராக சென்றார்.
  • இவர் தமிழ்நாட்டில் சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி என்ற ஒரு கிராமத்தில் பிறந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்