TNPSC Thervupettagam

டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஆட்டமிழப்புகள்

June 2 , 2023 540 days 327 0
  • டி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 ஆட்டமிழப்புகளை (கேட்சுகள் மற்றும் ஸ்டம்பிங்) செய்த முதல் இந்திய மற்றும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற ஒரு பெருமையை மகேந்திர சிங் தோனி பெற்றுள்ளார்.
  • தோனி 214 கேட்சுகள் மற்றும் 89 ஸ்டம்பிங் உட்பட மொத்தம் 301 ஆட்டமிழப்புகளைச் செய்துள்ளார்.
  • கீரன் பொல்லார்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் 345 கேட்சுகளை எடுத்துள்ளார்.
  • தினேஷ் கார்த்திக் 207 கேட்சுகள் மற்றும் 69 ஸ்டம்பிங் உட்பட மொத்தம் 276 ஆட்டமிழப்புகளைச் செய்துள்ளார்.
  • இந்தப் போட்டியின் போது 250 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்