TNPSC Thervupettagam

டி20 போட்டியில் அதிகப் போட்டிகளில் பங்கேற்ற வீரர்

October 11 , 2022 647 days 385 0
  • டி20 போட்டிகளின் வரலாற்றில் 400 போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் என்றப் பெருமையை ரோஹித் சர்மா பெற்றார்.
  • அவரைத் தொடர்ந்து 368 டி20 போட்டிகளில் விளையாடியப் பெருமையினை தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார்.
  • தோனி 361 போட்டிகளில் விளையாடியதன் மூலம் 3வது இடத்தில் உள்ளார்.
  • விராட் கோலி தனது 354வது டி20 போட்டியில் பங்கேற்று வருகிறார்.
  • 614 போட்டிகளில் பங்கேற்றதன் மூலம்  கீரன் பொல்லார்ட் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
  • இவரைத் தொடர்ந்து ட்வைன் பிராவோ (556), ஷோயப் மாலிக் (481), கிறிஸ் கெய்ல் (463), சுனில் நரைன் (435), ரவி போபாரா (429), ஆண்ட்ரே ரசல் (428), டேவிட் மில்லர் (403) ஆகியோர் ரோஹித்துக்கு முன்னதாக இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்