TNPSC Thervupettagam

டிஎன்ஏ-வின் பயனற்ற பகுதிகள்

July 9 , 2024 9 days 73 0
  • செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, டிஎன்ஏவின் ‘பயனற்ற' பகுதிகள் என்று அழைக்கப் படும் இடங்களில் மறைந்திருக்கும் புற்றுநோயினை உண்டாக்கும் பல சாத்தியங்களைக் கொண்ட காரணிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தக் கண்டுபிடிப்பு ஆனது ஆரம்பகால நோயறிதலுக்கு வழிவகுக்கும் மற்றும் பல புற்றுநோய் வகைகளுக்குப் பயனுள்ள புதிய சிகிச்சைகள் உருவாக வழி வகுக்கும்.
  • "பயனற்ற டிஎன்ஏ பகுதிகள்" என்றும் அழைக்கப்படும் குறிமுறையாக்கம் பெற்றிராத டிஎன்ஏ, மனித உடலில் உள்ள மரபணுவின் 98% புரதங்களை உருவாக்குவதற்கான வழி முறைகளைக் கொண்டிருக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்