TNPSC Thervupettagam
November 7 , 2022 752 days 469 0
  • நமது மரபணுக்களில் பதிக்கப்பட்ட வைரஸ் டிஎன்ஏ வரிசைகளின் வடிவத்திலான பழைய வைரஸ் தொற்றுநோய்கள் ஆரோக்கியமான மக்களின் உடலில் இன்னும் செயல்பாட்டு நிலையில் உள்ளன.
  • HERVகள், அல்லது மனித அகந்தோற்று ரெட்ரோவைரஸ்கள், மனித மரபணுவில் சுமார் 8% ஆகும்.
  • மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனித குலத்தின் முதன்மையான மூதாதையர்களைப் பாதித்த தொற்றுநோய்களின் விளைவாக இவை விடுபட்டு மனித உடலில் காணப்படுகின்றன.
  • வைரஸ்கள் தங்கள் மரபணுக்களைப் புரோவைரஸ் வடிவில் அவற்றைக் கடத்தும் காரணிகளுள் நுழைக்கின்றன.
  • இன்று மனித உடலில் சுமார் 30 வகையான மனித அகந்தோற்று ரெட்ரோவைரஸ்கள் உள்ள நிலையில், மனித மரபணுவில் 60,000க்கும் மேற்பட்ட புரோவைரஸ்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்