TNPSC Thervupettagam

டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவர்

April 16 , 2020 1741 days 1112 0
  • தமிழ்நாடு அரசானது மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான கே. பாலச்சந்திரன் என்பவரை தமிழ்நாடு அரசுப் பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC- Tamil Nadu Public Service Commission) தலைவராக நியமித்து உள்ளது.
    • TNPSCயின் தற்போதைய தலைவர் அருள்மொழி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்