TNPSC Thervupettagam
July 25 , 2020 1495 days 648 0
  • விண்வெளி சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான டிகன்தாராவானது விண்வெளியின் சுற்றுவட்டப் பாதைக்குள் இந்தியாவின் முதலாவது விண்வெளிக் கழிவு மற்றும் கண்காணிப்பு அமைப்பை வடிவமைத்துள்ளது.
  • இந்த அமைப்பானது லிடார் (ஒளிக் கண்டறிதல் மற்றும் வரம்பு) என்ற தொழில்நுட்பத்தில் செயல்படுகின்றது.
  • இது உலகளாவிய நிகழ்நேரப் புவிக் கண்காணிப்பை வழங்குகின்றது.
  • டிகன்தாரா என்பது இந்தியாவின் முதலாவது வளிமண்டல மற்றும் விண்வெளிக் கண்காணிப்பு நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்