TNPSC Thervupettagam

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் விழிப்புணர்வு வாரம்

November 20 , 2020 1380 days 184 0
  • உலக சுகாதார அமைப்பானது நவம்பர் 18, 2020 முதல் நவம்பர் 24, 2020 வரை இதைக் கொண்டாட உள்ளது.
  • இது ‘நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பாதுகாக்க ஒன்றிணைதல்' என்ற கருத்துருவின் கீழ் கொண்டாடப்பட உள்ளது.
  • ஒட்டுண்ணிகள், பூஞ்சை, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் மருந்துகளுக்குப் பதிலளிக்காத போது நுண்ணுயிர் எதிர்ப்புத் தடுப்பாற்றல் ஏற்படுகிறது.
  • இந்தியாவின் முக்கியப் பிரச்சினை என்னவென்றால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கால்நடைகள் மூலம் உணவு முறைக்குள் நுழைகின்றன.
  • பால்பொருட்களிலும் மற்றும் கால்நடைகளிலும் இது மிகவும் பொதுவானது.
  • இந்தியாவில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மத்திய மருந்து தரநிர்ணயக் கட்டுப்பாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்