TNPSC Thervupettagam

டிசிஎஸ் – இந்திய அஞ்சல் துறை

April 21 , 2019 1917 days 633 0
  • டாடா ஆலோசக சேவை வழங்கும் நிறுவனமானது (TCS – Tata Consultancy Services) அஞ்சல் அலுவலகங்களை ஒரு பன்முகச் சேவைகளை அளிக்கும் டிஜிட்டல் மையமாக உருவாக்குவதற்கு பல்லாண்டு ஒப்பந்தத்தில் இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்துள்ளது.
  • TCS ஆனது 1,59,000 க்கும் மேற்பட்ட அஞ்சல் அலுவலகங்களை ஒருங்கிணைத்து உலகின் மிகப்பெரிய பரவலாக்கப்பட்ட மின்னணு முறையில் அஞ்சல் அமைப்பை உருவாக்கவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்