TNPSC Thervupettagam

டிசு மற்றும் சுங்கி நதி – நாகாலாந்து

July 21 , 2024 5 hrs 0 min 129 0
  • மத்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் ஆனது, சரக்கு மற்றும் பயணிகளின் போக்குவரத்திற்காக டிசு சுங்கி நதியின் மீதான 101வது தேசிய நீர்வழித் தடத்தினைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
  • டிசு-சுங்கி என்பது நாகாலாந்தின் கிஃபிர் மாவட்டத்தில் தொடங்கி சிண்ட்வினில் முடிவடையும் ஒரு முக்கியமான நீர்வழியாகும்.
  • நாகாலாந்தில், தேசிய நீர்வழி 101 ஆனது லாங்மாத்ராவிலிருந்து (நாகாலாந்து) அவங்கு பகுதி வரை பாய்கிறது.
  • நாகாலாந்தில் டோயாங், தன்சிரி, திகு மற்றும் டிசு ஆகிய நான்கு முக்கிய ஆறுகள் உள்ளன.
  • டிசு நதியின் முக்கியத் துணை நதிகள் சுங்கி, லான்யே மற்றும் லிகிம்ரோ ஆகிய ஆறுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்