டிஜிட்டல் ஊக்கமளிப்புத் திட்டம்
September 8 , 2019
1961 days
627
- அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட வாக்குறுதி முதலீடுகள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு “டிஜிட்டல் ஊக்கமளிப்பு” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- இது தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் அனைவருக்கும் நிதியுதவி அளிப்பதற்கான ஒரு திட்டமாகும்.
- இந்தத் திட்டமானது அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்பட விருக்கின்றது.
- புதிய தொழிலைத் தொடங்குவதற்காக அமெரிக்காவில் இருக்கும் தமிழ் முதலீட்டாளர்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி நிதியுதவியைப் பெற முடியும்.
Post Views:
627