TNPSC Thervupettagam

டிஜிட்டல் கேந்திரா

July 12 , 2021 1141 days 534 0
  • அமேசான் நிறுவனமானது குஜராத்திலுள்ள சூரத்தில் இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் கேந்திரா மையத்தை அமைத்துள்ளது.
  • அமேசான் டிஜிட்டல் கேந்திராவினை குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி திறந்து வைத்தார்.
  • அமேசானின் டிஜிட்டல் கேந்திரா மையமானது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இணையவழி வர்த்தகத்தின் பயன்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்