TNPSC Thervupettagam

டிஜிட்டல் தங்கத்திற்கான கடன்

December 13 , 2021 1079 days 540 0
  • சிவாலிக் சிறுகடன் வங்கியானது இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் தங்கத்திற்குக் கடன் வழங்கும் முறையைத் தொடங்குவதற்காக இந்தியா கோல்டு என்ற நிதித் தொழில்நுட்ப வங்கியுடன் கூட்டிணைவு ஒப்பந்தத்தினை மேற்கொண்டு உள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது, அந்த வங்கியின்  வாடிக்கையாளர்கள் தங்களது டிஜிட்டல் தங்க வைப்பினைப் பயன்படுத்தி ரூ.60,000 வரையிலான உடனடி மற்றும் டிஜிட்டல் ரீதியில் கடன்களைப் பெற வழி வகுக்கும்.
  • இது வெறும் 1% மாதாந்திர வட்டியுடன் தொடங்கும் தங்க நகைக் கடன்களையும் தடையின்றி வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்


Fatal error: Uncaught Error: Call to undefined method CI_Session_database_driver::_fail() in /var/www/html/system/libraries/Session/drivers/Session_database_driver.php:245 Stack trace: #0 [internal function]: CI_Session_database_driver->write('lnso807ot4jplrq...', '__ci_last_regen...') #1 [internal function]: session_write_close() #2 {main} thrown in /var/www/html/system/libraries/Session/drivers/Session_database_driver.php on line 245