TNPSC Thervupettagam

டிஜிட்டல் பணம் செலுத்துதல் - நிதி ஆயோக்கின் ஆய்வு

August 3 , 2018 2307 days 694 0
  • நிதி ஆயோக் ‘கடன் சுயிசி’ என்ற ஆய்வை நடத்தியுள்ளது. நிதி ஆயோக் ‘டிஜிட்டல் பணம் செலுத்துதல் போக்குகள், பிரச்சனைகள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற சிற்றேட்டை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவில் பணம் செலுத்துதல் சந்தையானது 2023 ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கைபேசி வழியே பணம் செலுத்துதலானது 2017-18ல் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது 2023ஆம் ஆண்டில் 190 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது டிஜிட்டல் பணம் செலுத்துதல் சிற்றேட்டின் இரண்டாவது வருடாந்திர பதிப்பாகும். இதற்கு முன் ஜூலை 2017-இல் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்