TNPSC Thervupettagam

டிஜிட்டல் பெருங்கடல்

January 5 , 2021 1425 days 761 0
  • பெருங்கடல் மேலாண்மைத் தரவு குறித்த டிஜிட்டல் தளங்களில் இதுவே முதலாவது ஆகும்.
  • இது பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்தியத் தேசிய மையம் (INCOIS -  Indian National Centre for Oceanic Information Services) என்ற அமைப்பால் உருவாக்கப் பட்டது.
  • INCOIS என்பது புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்