TNPSC Thervupettagam

டிஜிட்டல் மதிப்பீட்டுத் தரவரிசையின் 3வது பதிப்பு – 2020

January 19 , 2021 1334 days 558 0
  • இது மாஸ்டர்கார்டு நிறுவனத்துடன் இணைந்து டப்ட்ஸ் பல்கலைக் கழகத்தின் (Tufts University) பிளெட்சர் பள்ளியினால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த 3வது பதிப்பில் வளரும் பொருளாதாரங்களிடையே இந்தியாவானது 4வது இடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • இதில் சீனா முதலிடத்தில் உள்ளது.
  • ”வளரும் பொருளாதாரங்கள்” என்பது மிகவும் வேகமாக டிஜிட்டல் மயமான மற்றும் இன்னும் வளரும் வேண்டிய நாடுகளைக் குறிக்கின்றது.
  • இந்தியா கடந்த 4 ஆண்டுகளில் தனது இணையத் தொடர்பை இரண்டு மடங்காக்கி உள்ளது.
  • இந்தியாவானது 2023 ஆம் ஆண்டில் 350 மில்லியன் திறன்பேசிகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்