TNPSC Thervupettagam

டிஜிட்டல் முறையிலான திட்ட அனுமதிகள்

February 26 , 2018 2494 days 808 0
  • உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல் முதலீட்டாளர் மாநாட்டின்போது “நிவேஷ் மித்ரா” (Nivesh Mitra) எனும் டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த டிஜிட்டல் தளம் மூலம் முதலீட்டாளர்கள் ஆன்லைன் வழியே தங்களுடைய திட்டங்களுக்கான அனுமதிகளுக்கு (Project Clearance) விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.
  • இதனால் ஒப்பீட்டளவில் ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
  • நிவேஷ் மித்ரா திட்டத்தைத் தொடங்கியுள்ளதன் மூலம் எத்தகு மனித ஆட்படலும் இன்றி திட்டங்களுக்கு முழுவதும் டிஜிட்டல் முறையிலேயே அனுமதி வழங்கும் சேவையை ஏற்படுத்தியுள்ள முதல் இந்திய மாநிலமாக உத்திரப்பிரதேசம் உருவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்