TNPSC Thervupettagam

டிஜிட்டல் முறையில் கடன் வழங்கல்

November 24 , 2021 1098 days 498 0
  • டிஜிட்டல் முறையில் கடன் வழங்கல் மீதான செயற்குழுவின் அறிக்கையினை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
  • ஜெயந்த் குமார் தாஸ் இக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.
  • சட்ட விரோதமாக டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டம், இது மாதிரியான  நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணச் செய்வதற்கான சரிபார்ப்பு முறைகள் மற்றும் ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவற்றை உருவாக்குமாறு  இக்குழு பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்