TNPSC Thervupettagam

டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்ட ஆவணம்

May 9 , 2018 2425 days 757 0
  • டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்ட நில ஆவண ரசீதுகளை வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உருவாகியுள்ளது.
  • இந்த ஆவணங்களானது 7/12 ஆவண ரசீதுகள் எனவும் அழைக்கப்படுகின்றது.
  • 7/12 ஆவண இரசீதுகளானது நிலத்தினுடைய உரிமையாளர்களைப் பற்றி விவரம் தெரிவிக்கின்ற மிக முக்கிய ஆவணமாகும்.
  • இவை கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பொழுது விவசாயிகளால் முதன்மையாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்