TNPSC Thervupettagam

டிஜிட்டல் வர்த்தகத்திற்கான தடையற்ற வலையமைப்பின் இயங்குதளத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம்

August 15 , 2022 705 days 358 0
  • மைக்ரோசாப்ட் நிறுவனமானது அரசாங்கத்தின் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான தடையற்ற வலையமைப்பில் (ONDC) இணைந்தது.
  • இந்தியச் சந்தையில் சமூக இணைய வர்த்தகத்தினை அறிமுகப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • டிஜிட்டல் வர்த்தகத்திற்கான தடையற்ற வலையமைப்பின் இயங்குதளத்திற்காக அரசாங்கத்துடன் இணைந்த முதல் பெரிய தொழில்நுட்ப நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆகும்.
  • சமூக இணைய வர்த்தகத்தின் ஒரு பகுதியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் ஷாப்பிங் (வணிகம்) செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்