TNPSC Thervupettagam

டிஜிதான் விருதுகள்

December 15 , 2021 984 days 546 0
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தினால் நிறுவப் பட்ட விருதான  டிஜிதான் விருதுகளில் 2 விருதுகள் கர்நாடகா வங்கிக்கு வழங்கப் பட்டு உள்ளன.
  • தனியார் வங்கி பிரிவின் கீழ் BHIM-UPI வகை பரிவர்த்தனைகளில் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு (2019-20 & 2020-21) அதிக சதவீத இலக்கை அடையும் வங்கிகளுக்கு இந்த விருதானது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்