TNPSC Thervupettagam
August 3 , 2024 113 days 194 0
  • நாகப்பாம்பு விஷத்தால் மனித உயிரணுக்களுக்கு ஏற்படும் சேதத்தை டின்சாபரின் மருந்து கணிசமாகக் குறைப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த மருந்தானது, விஷம் செலுத்தப்பட்ட எலிகளில் தோல் பாதிப்பைக் குறைப்பதை அக்குழு கண்டறிந்துள்ளது.
  • தான்சானியாவில் காணப்படும் நஜா பாலிடா எனப்படும் செந்நிற விஷம் கக்கும் நாகப் பாம்பின் விஷம் ஆனது கடுமையான வலி மற்றும் நிரந்தரக் குறைபாடுகள் அல்லது மரணத்தை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்