TNPSC Thervupettagam

டிபால் இர்ங்காம் டஸ்டன் விருது

August 9 , 2022 714 days 363 0
  • திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா அவர்களுக்கு 'டிபால் இர்ங்காம் டஸ்டன்' என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • இது லடாக்கின் ஒரு உயரியக் குடிமை விருதாகும்.
  • மனிதகுலத்திற்கு, குறிப்பாக இந்த ஒன்றியப் பிரதேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தானப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • இந்த ஆறாவது விருதானது லடாக் சுயாட்சி மலைப் பகுதி மேம்பாட்டுச் சபையினால் வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்