TNPSC Thervupettagam
January 21 , 2021 1333 days 564 0
  • டிரன்ஹேட்டா என்ற ஒரு கும்பலானது தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்குள் அதிக அளவு கோக்கெயின் பொருளைக் கடத்துவதற்கு காரணமாக இருப்பதாக இத்தாலி நாட்டு அரசு நம்புகின்றது.
  • இது இத்தாலியின் காலப்ரியா பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற இத்தாலியக் கும்பல் ஆகும்.
  • சட்ட அமலாக்க ஒத்துழைப்பிற்கான ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தின் படி, டிரன்ஹேட்டா கும்பலானது உலகில் மிகவும் வலிமையாக கட்டமைக்கப்பட்ட ஒரு குற்றக் குழுவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்