TNPSC Thervupettagam

டிரம்ப்பின் பதவி நீக்கம்

February 13 , 2021 1346 days 533 0
  • அமெரிக்க செனட் ஆனது முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் 2வது பதவி நீக்கம் செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது.
  • இந்த முதல் சோதனையானது இந்தத் தீர்மானத்தின் செல்லுபடித் தன்மையைக் குறிப்பதாகும்.
  • இது டிரம்ப்பின் வழக்குரைஞர்கள் மற்றும் எதிர் ஜனநாயகக் கட்சியின் பதவி நீக்க மேலாளர்கள் ஆகியோருக்கிடையே நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்