TNPSC Thervupettagam

டிராகன் பழங்களின் ஏற்றுமதி

June 29 , 2021 1154 days 543 0
  • டிராகன் பழங்கள் அடங்கிய முதல் சரக்குப் பெட்டகமானது சமீபத்தில் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • இந்தியாவில் டிராகன் பழமானது கமலம் எனவும் அழைக்கப் படுகிறது.
  • ஏற்றுமதி செய்வதற்கான டிராகன் பழங்கள், மகாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்திலுள்ள தாடாசர் கிராம விவசாயிகளிடமிருந்துப் பெறப்பட்டது.
  • டிராகன் பழமானது தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த காட்டு கள்ளிச் செடியினத்தின் ஒரு பழமாகும்.
  • இது அப்பகுதிகளில் பிட்டயா அல்லது பித்தஹாயா என அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்