TNPSC Thervupettagam

டிராகன் மர இனங்கள்

July 25 , 2019 1952 days 673 0
  • ஆராய்ச்சியாளர்கள் அசாமின் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தின் டோங்கா சப்ரோ பகுதியில் “டிராகாயெனா கம்போடியானா” என்ற ஒரு டிராகன் மர இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்தியாவிலிருந்து ஒரு டிராகன் மர இனம் பதிவாகியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
  • இந்த மர இனங்கள் காற்றுடன் தொடர்பு கொண்ட பின்பு அதன் மென்மரப் பகுதி பிரகாசமான சிவப்பு நிறமாக மாறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்