TNPSC Thervupettagam

டிராகன்களின் தாய் எனப்படும் வால் நட்சத்திரம்

April 11 , 2024 228 days 243 0
  • அதிகாரப்பூர்வமாக Comet 12P/Pons-Brooks என்று பெயரிடப்பட்ட, "டிராகன்களின் தாய்" எனப்படும் வால் நட்சத்திரம் ஆனது, வடக்கு அரைக்கோளப் பகுதிகளின் வானத்தில் அரிதாகத் தோன்றுகிறது.
  • ஒவ்வொரு 71 ஆண்டுகளுக்கும் ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் இந்த மிகவும் தனித்துவமான "ஹாலி-வகை" வால் நட்சத்திரம் ஆனது, தற்போது மாலை வேலை நிறைவாகிய பிறகு புலப்படும்.
  • இது 1954 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதன் முதல் தோற்றத்தைக் குறிக்கிறது.
  • இந்த வால் நட்சத்திரம் சிறிய "கப்பா-டிராகோனிட்ஸ்" விண்கல் பொழிவுடன் தொடர்பு கொண்டுள்ளது.
  • இந்த வால் நட்சத்திரம் ஆனது ஒரு நகரத்தின் அளவில் 17 கி.மீ. அகலம் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்