TNPSC Thervupettagam

டிராஜ் பாலம் – ராஜோரி, ஜம்மு காஷ்மீர்

December 12 , 2019 1685 days 599 0
  • ஜம்மு காஷ்மீர் ஒன்றியத்தின் துணைநிலை ஆளுநரான கிரிஷ் சந்திர முர்மு, ஜம்மு காஷ்மீரின் ராஜோரி நகரில் உள்ள டிராஜ் பாலத்தைத் திறந்து வைத்தார்.
  • இது இராணுவத்திற்கும் ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த சமூக - பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு முக்கியமான பாலமாக விளங்குகின்றது.
  • இந்த முக்கியமான பாலமானது எல்லைச் சாலைகள் அமைப்பின் (Border Roads Organisation - BRO) சம்பார்க் திட்டத்தின் கீழ் 31 என்ற பணிக் குழுவால் கட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்