TNPSC Thervupettagam

டிரிஸ்டன் டா குன்ஹா

November 20 , 2020 1382 days 578 0
  • இது சமீபத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு மிகப்பெரிய முழுவதும் பாதுகாக்கப்பட்ட கடல் காப்பகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது ஐக்கியப் பேரரசின் ஒரு கடல் கடந்த ஆட்சிப் பகுதியாகும்.
  • இது லண்டனில் இருந்து 6,000 மைல் தொலைவில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
  • இதில் 300க்கும் குறைவான மனிதர்கள் வசிக்கின்றனர்.
  • இத்தீவைச் சுற்றியுள்ள நீரானது உலகில் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கொண்டுள்ளது.
  • இங்கிலாந்தின் நீலப் பட்டை திட்டத்தில் சேர்ந்த பிறகு இந்தத் தீவானது அட்லாண்டிக் பெருங்கடலில் மிகப்பெரிய நோ-டேக் மண்டலமாக (பாதுகாக்கப்பட்ட கடற் பகுதி) மாறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்