TNPSC Thervupettagam

டிரைக்கோடெர்மா ஆஸ்பெரெல்லம்

May 13 , 2024 66 days 234 0
  • லூதியானாவில் உள்ள பஞ்சாப் மாநில வேளாண் பல்கலைக்கழகம் (PAU) ஆனது, டிரைக்கோடெர்மா அஸ்பெரெல்லம் (2% WP) என்ற ஒரு உயிரியக்கக் கட்டுப்பாட்டுக் காரணியினை உருவாக்கியுள்ளது.
  • உயிரியக்கக் கட்டுப்பாட்டு காரணியானது பாஸ்மதி அரிசியின் பயிர்களைத் தாக்கும் கொடிய 'தாள் அழுகல்' அல்லது 'பக்கனே' நோயை தடுக்க பஞ்சாப் விவசாயிகளுக்கு உதவும்.
  • ஹரியானாவுடன் சேர்த்து இந்தியாவின் பாஸ்மதி ஏற்றுமதியில் 70 சதவீதத்திற்கும் அதிகமானப் பங்களிப்பை வழங்கும் பஞ்சாபில் இது ஒரு பெரிய மேம்பாடாக கருதப் படுகிறது.
  • ஒரு மண்ணில் உள்ள விதை மூலம் பரவும் நோய்க்கிருமியான ஃபுசாரியம் வெர்டி சில்லியாய்ட்ஸ் என்ற பூஞ்சையால் ஏற்படும் இந்த நோய், தாவரத்தின் வேர் வழியாக இந்தத் தொற்றினைப் பயிரின் பிற பகுதிகளுக்குப் பரப்புகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்