February 27 , 2022
911 days
456
- பறக்கும் திறன் பெற்ற முதல் முதுகெலும்பிகளான டீரோசர்களின் (Pterosaurs) புதிய இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- பூமியின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய பறக்கும் விலங்குகள் இந்த இனத்தில் அடங்கும்.
- புதியதாகக் கண்டறியப்பட்ட இந்த இனத்திற்கு “டியர்க் ஸ்கியாதானாச்” (Dearc sgiathanach) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- இது இதுவரையில் அறியப்பட்ட ஒரு மிகப்பெரிய ஜூராசிக் டீரோசர் ஆகும்.
Post Views:
456