TNPSC Thervupettagam

டுட்செடஸ் ராயனென்சிஸ்

August 25 , 2023 457 days 253 0
  • எகிப்தில் உள்ள புதைபடிம ஆராய்ச்சியாளர்கள் 41 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு சிறிய திமிங்கலத்தின் புதைபடிவ எச்சங்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த அழிந்து போன பாசிலோசவுரிட்ஸ் இனக் குடும்பமானது, ஒரு முழு நீர்வாழ்வியாக இருந்த ஆரம்பக் கட்டத் திமிங்கல வகைகளில் ஒன்றாகும்.
  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் திமிங்கல இனமானது 8.2 அடி நீளம் மட்டுமே இருந்த நிலையில் இது தற்காலத்து நீலத் திமிங்கலத்தை விட 12 மடங்கு சிறியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்