TNPSC Thervupettagam

டூம்ஸ்டே பனிப்பாறை

April 15 , 2021 1195 days 654 0
  • இது த்வைட்ஸ் பனிப்பாறை எனவும் அழைக்கப்படுகிறது.
  • இது அண்டார்டிகாவில் அமைந்துள்ளது.
  • இது 120 கி.மீ. அகலமுடையது.
  • இப்பனிப்பாறை முன்பு எதிர்பார்க்கப் பட்டதை விட விரைவாக உருகி வருகிறது.
  • அதன் அளவு (1.9 லட்சம் சதுர கி.மீ) காரணமாக, உலகின் கடல் மட்டத்தை 10 அடி உயர்த்தும் அளவிற்கு இது நீரினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்