TNPSC Thervupettagam
March 4 , 2025 29 days 82 0
  • "டூம்ஸ்டே மீன்" என்று பிரபலமாக அழைக்கப்படும் அரிய வகை துடுப்பு மீன் ஒன்று மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா சுர் கடற்கரைக்கு அருகில் கண்டறியப்பட்டது.
  • இந்த ஆழ்கடல் உயிரினம் ஆனது நீண்ட, நாடா போன்ற உடல் மற்றும் சில மின்னும் வெள்ளி நிற செதில்களைக் கொண்டதாகும்.
  • ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளில் துடுப்பு மீனுக்கு "ரியுகு நோ சுகாய்" அல்லது "கடல் கடவுளின் அரண்மனைத் தூதர்" என்ற புனைப்பெயர் உள்ளது.
  • 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நாட்டுப்புறக் கதையானது, துடுப்பு மீன் மேற் பரப்பிற்கு வருவது எதிர்கால இயற்கைப் பேரழிவுகளின் ஒரு முன்னெச்சரிக்கை என்று கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்